கௌரி சங்கர்
this is my creation
செவ்வாய், 8 நவம்பர், 2011
வெள்ளி, 11 மார்ச், 2011
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
வியாழன், 2 ஏப்ரல், 2009
ஒரு பாடல் நான் சொல்வேன்
கண்ணே கண்ணே காத்திருப்பாயேகாலமே - வந்து சேரும்
நம் கையில் என்றும்
கவலை வேண்டாம் கண்மணியே
கவலை வேண்டாம் கண்மணியே
நாளை உலகம் நமதாகுமே
நம்பிக்கை கொள்ளு என் மனமே
வெற்றி என்றும் நம் பக்கமே
தோல்வி வந்தால் என்ன
துயரம் வந்தால் என்ன
தோல்வி வந்தால் என்ன - பெரும்
துயரம் வந்தால் என்ன
தோல்வி என்பது வெற்றிகளின்
படிக்கட்டுக்கள் தானே
வந்தது எல்லாம் போகும்
எதுதான் நிலையாய் வாழும்
வந்தது எல்லாம் போகும் - இங்கு
எதுதான் நிலையாய் வாழும்
கவலை மட்டும் கொண்டிருந்தாலே
என்றும் எதுவும் மாறாதே
கவலை மட்டும் கொண்டிருந்தாலே
என்றும் எதுவும் மாறாதே
செவ்வாய், 31 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)